அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்
x
தினத்தந்தி 31 Jan 2024 9:18 AM GMT (Updated: 31 Jan 2024 9:22 AM GMT)

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.


Next Story