ஐபிஎல்: பெங்களூருவில் கனமழை - டாஸ் போடுவதில் தாமதம்!
தினத்தந்தி 21 May 2023 7:20 PM IST (Updated: 21 May 2023 7:21 PM IST)
Text Sizeகுஜராத் - பெங்களூரு அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் கனமழை தொடருவதால் திட்டமிட்டபடி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு - குஜராத் போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire