1ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

1ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
தினத்தந்தி 22 Feb 2023 7:53 AM GMT (Updated: 22 Feb 2023 7:54 AM GMT)

6 வயது முடிந்த பிறகு 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Next Story