மக்களவை தேர்தல் - திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது


மக்களவை தேர்தல் - திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது
x
தினத்தந்தி 25 Sep 2023 7:40 AM GMT (Updated: 25 Sep 2023 7:43 AM GMT)

நாடாளுமன்ற மக்களவைத்தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தேர்தலை இணைந்து எதிர்கொள்வது குறித்து அண்ணா அறிவாலயத்தில் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Next Story