10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக மெட்டா அறிவிப்பு


10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக மெட்டா அறிவிப்பு
x
தினத்தந்தி 14 March 2023 8:30 PM IST (Updated: 14 March 2023 8:31 PM IST)
t-max-icont-min-icon

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. 5 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளும் தற்போது நிரப்ப போவதில்லை எனவும் மெட்டா அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன் 11,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது


Next Story