ஆவின் பால் விநியோகம் சீராக நடக்கிறது - அமைச்சர் நாசர் தகவல்


ஆவின் பால் விநியோகம் சீராக நடக்கிறது - அமைச்சர் நாசர் தகவல்
x
தினத்தந்தி 17 March 2023 4:34 AM GMT (Updated: 17 March 2023 4:35 AM GMT)

பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தினமும் நடைபெறும் ஆவின் பால் விநியோகம் தங்கு தடையின்றி சீராக நடக்கிறது எனவும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடுகின்றன என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.


Next Story