கவர்னரை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்...!


கவர்னரை சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்...!
x
தினத்தந்தி 9 May 2023 12:37 PM IST (Updated: 9 May 2023 12:38 PM IST)
t-max-icont-min-icon

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் கவர்னர் மாளிகை செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்.


Next Story