ஷ்ரத்தா காதலன் அப்தாப் மீது கொலை வழக்குப் பதிய உத்தரவு


ஷ்ரத்தா காதலன் அப்தாப் மீது கொலை வழக்குப் பதிய உத்தரவு
x
தினத்தந்தி 9 May 2023 12:02 PM IST (Updated: 9 May 2023 12:06 PM IST)
t-max-icont-min-icon

ஷ்ரத்தா வாக்கர் கொலையில் காதலன் அப்தாப் மீது கொலை வழக்குப்பதிய டெல்லி சாகேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடயங்களை மறைக்க முயற்சி செய்த பிரிவின் கீழ் வழக்குப்பதியவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுகளை காதலன் அப்தாப் மறுத்த நிலையில் விசாரணை ஜூன் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.


Next Story