கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஓட ஒட வெட்டிக்கொலை
தினத்தந்தி 27 Jun 2023 10:11 AM IST (Updated: 27 Jun 2023 10:13 AM IST)
Text Sizeகடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சண்முகம் பிள்ளை தெருவில் மதியழகனை ஓட ஓட வெட்டிக் கொன்றது 5 பேர் கொண்ட கும்பல் என தெரிய வந்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire