அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கூடாது: ஈபிஎஸ்க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு


அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கூடாது: ஈபிஎஸ்க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு
x
தினத்தந்தி 3 April 2023 6:13 AM GMT (Updated: 3 April 2023 6:16 AM GMT)

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக அடிப்படை உறுப்பினர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார் ராம்குமார் ஆதித்தன்.உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இறுதித்தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் பதவியை அங்கீகரிக்கூடாது என மனுதாக்கல் செய்துள்ளார்.


Next Story