உலகக்கோப்பை செஸ்: டை பிரேக்கர் ஆட்டம் தொடங்கியது


உலகக்கோப்பை செஸ்: டை பிரேக்கர்  ஆட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 24 Aug 2023 10:10 AM GMT (Updated: 24 Aug 2023 10:11 AM GMT)

உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷி இறுதிப்போட்டிக்கான டை பிரேக்கர் ஆட்டம் தொடங்கியது. நார்வே நாட்டின் கார்ல்ஸ்னுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா பலப்பரீட்சை நடத்துகிறார். ஏற்கனவே நடந்த இரண்டு சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் ஆட்டம் தொடங்கியது.


Next Story