சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை


சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை
தினத்தந்தி 19 Jan 2023 11:03 AM GMT (Updated: 19 Jan 2023 11:04 AM GMT)

புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 5 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம்கோர்ட்டு கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் 3 நீதித்துறை அலுவலர்களையும் நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.


Next Story