சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு நாளை சிறப்பு ரெயில்


சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு நாளை சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 4 Jun 2023 12:17 PM GMT (Updated: 4 Jun 2023 12:19 PM GMT)

ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புவனேஸ்வர் செல்ல சென்னை சென்ட்ரலில் இருந்து புவனேஸ்வருக்கு நாளை இரவு 7.20க்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. சென் ட் ரலில் உள்ள உதவி மையத்தை தொடர்பு கொண்டு புவனேஸ்வர் செல்லும் சிறப்பு ரெயிலில் பயணம் செய்யலாம் என ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story