நாமக்கல்லில் திடீர் நில அதிர்வு? - அதிகாரிகள் ஆய்வு


நாமக்கல்லில்  திடீர் நில அதிர்வு? - அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 5 July 2023 3:53 PM IST (Updated: 5 July 2023 3:55 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்,மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 1.21 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நில அதிர்வா? அல்லது சூப்பர் சோனிக் விமானத்தின் சத்தமா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story