மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது - சோனியா காந்தி


மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது - சோனியா காந்தி
x
தினத்தந்தி 21 Jun 2023 2:17 PM GMT (Updated: 21 Jun 2023 2:19 PM GMT)

வன்முறையால் மணிப்பூர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை கண்டு வருத்தப்படுகிறேன் என்றும் அமைதி, நல்லிணக்கத்திற்காக வேண்டுகோள் விடுக்கிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். மேலும் இந்த சோதனையை ஒன்றாக சமாளிப்போம் என தெரிவித்தார்.


Next Story