அதிமுக பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


அதிமுக பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
தினத்தந்தி 23 Feb 2023 5:10 AM GMT (Updated: 23 Feb 2023 5:11 AM GMT)

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஜூலை 11-, தேதி பொதுக்குழுவில் அதிமுக இடக்கால பொதுச்செயலாளராக தேர்வானது செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.


Next Story