தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 Nov 2023 4:48 PM GMT (Updated: 3 Nov 2023 4:55 PM GMT)

தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story