மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டையில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை


மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டையில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
தினத்தந்தி 8 Dec 2022 7:19 PM IST (Updated: 8 Dec 2022 7:22 PM IST)
t-max-icont-min-icon

Tomorrow is a holiday for schools and colleges in Mayiladuthurai, Kallakurichiபுயல் மழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சியில் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சியில் புதுக்கோட்டைய ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story