மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்த... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!
x
Daily Thanthi 2024-01-02 05:44:54.0

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்த பிரதமர் மோடி...!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.


Next Story