
பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்
மொத்தம் உள்ள 72 வாகனங்களில் 48 வாகனங்கள் டிசம்பர் 22ம் தேதி 11 மணிக்கு மதுரையிலும், 24 வாகனங்கள் டிசம்பர் 23ம் தேதி 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:09 PM IST
திருச்சியில் ரூ.120 கோடியில் வன உயிரியல் பூங்கா: மத்திய அரசின் ஒப்புதலுக்காக விரிவான திட்ட அறிக்கை அனுப்பி வைப்பு
தற்போது அந்த இடம் யானைகள் மறு வாழ்வு மையமாக விளங்கி வருகிறது.
5 Dec 2025 4:50 AM IST
திருச்சி: நர்சிங் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Dec 2025 7:29 AM IST
திருச்சி: பராமரிப்பு பணிக்கு வந்த வந்தே பாரத் ரெயிலை பூஜை செய்து வரவேற்ற அதிகாரிகள்
திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு முதன்முறையாக வந்தே பாரத் ரெயில் வந்தது.
2 Dec 2025 6:44 AM IST
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் பற்றிய விரிவான விவரங்கள்
இந்தப் பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியாக பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.
1 Dec 2025 12:01 PM IST
திருச்சியில் போதை மாத்திரை விற்பனை: 2 பேர் கைது
பாலக்கரை போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
1 Dec 2025 9:25 AM IST
திருச்சியில் ரூ.3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது.
30 Nov 2025 11:57 AM IST
திருச்சி-தாம்பரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
30 Nov 2025 5:36 AM IST
எந்த தொழிலும் செய்யாதபோதிலும் ரூ.9.48 கோடி ஜி.எஸ்.டி... வங்கி கணக்கு முடக்கம்... நூதன மோசடியால் பெண் அதிர்ச்சி!
திருச்சியில் பெண் ஒருவர், தனது வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றபோது அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தது.
28 Nov 2025 11:02 AM IST
கர்ப்பிணி பெண் தற்கொலை: அறுவை சிகிச்சை மூலம் குழந்தை உயிருடன் மீட்பு
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை உயிருடன் எடுக்கப்பட்டது.
25 Nov 2025 5:20 AM IST
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.60 லட்சம் கொள்ளை
கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
24 Nov 2025 11:57 PM IST





