![கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி: கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார் கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி: கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/07/500x300_1553405-k1.webp)
கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி: கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
7 Oct 2023 7:09 PM GMT![அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/07/500x300_1552886-minis.gif)
அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி
தூத்துக்குடியில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
7 Oct 2023 6:45 PM GMT![மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/07/500x300_1553034-16222431.webp)
மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி
கடலூரில் மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
7 Oct 2023 6:45 PM GMT![பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப்போட்டி பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப்போட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/07/500x300_1552815-1855588-dsc2815.webp)
பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப்போட்டி
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் பெரம்பலூரில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட நெடுந்தூர ஓட்டப்போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
7 Oct 2023 5:11 PM GMT