![அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் - கோடநாட்டில் சசிகலா பேட்டி அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் - கோடநாட்டில் சசிகலா பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2024/01/18/500x300_1601390-chennai-11.webp)
அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் - கோடநாட்டில் சசிகலா பேட்டி
அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன் என்று சசிகலா கூறினார்.
18 Jan 2024 2:25 PM GMT![7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு பங்களாவிற்கு இன்று செல்கிறார் சசிகலா 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு பங்களாவிற்கு இன்று செல்கிறார் சசிகலா](https://media.dailythanthi.com/h-upload/2024/01/18/500x300_1601364-chennai-02.webp)
7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு பங்களாவிற்கு இன்று செல்கிறார் சசிகலா
கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகு சசிகலா அங்கு செல்லாமல் இருந்தார்.
18 Jan 2024 10:02 AM GMT![அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/05/500x300_1593987-chennai-10.webp)
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
5 Dec 2023 6:08 AM GMT![சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/02/500x300_1593711-sasi.webp)
சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு
வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.
2 Dec 2023 11:28 PM GMT![பங்காரு அடிகளாரின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி பங்காரு அடிகளாரின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1576993-chennai-07.webp)
பங்காரு அடிகளாரின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி
பங்காரு அடிகளாரின் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
20 Oct 2023 7:21 AM GMT![சனாதன தர்மம் மக்களை நல்வழிப்படுத்தும் வழிகளை கூறுகிறது - சசிகலா பேட்டி சனாதன தர்மம் மக்களை நல்வழிப்படுத்தும் வழிகளை கூறுகிறது - சசிகலா பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/10/500x300_1497717-state-02.webp)
'சனாதன தர்மம் மக்களை நல்வழிப்படுத்தும் வழிகளை கூறுகிறது' - சசிகலா பேட்டி
மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் என்று சசிகலா தெரிவித்தார்.
10 Sep 2023 9:58 AM GMT![சசிகலா மேல்முறையீட்டு மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை சசிகலா மேல்முறையீட்டு மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/30/500x300_1476464-sasi.webp)
சசிகலா மேல்முறையீட்டு மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.
30 Aug 2023 4:58 AM GMT![சசிகலாவால் உயிருக்கு ஆபத்து; ஜெ.தீபா போலீசில் புகார் சசிகலாவால் உயிருக்கு ஆபத்து; ஜெ.தீபா போலீசில் புகார்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/17/500x300_1453615-deepa.webp)
"சசிகலாவால் உயிருக்கு ஆபத்து"; ஜெ.தீபா போலீசில் புகார்
சசிகலாவால் தனக்கும் தன் கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக, ஜெ.தீபா போலீசில் புகார் அளித்து உள்ளார்.
17 Aug 2023 5:27 AM GMT![ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க மறுப்பது ஏன்? ஜெயக்குமார் பதில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க மறுப்பது ஏன்? ஜெயக்குமார் பதில்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/15/500x300_1393073-12.webp)
ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க மறுப்பது ஏன்? ஜெயக்குமார் பதில்
தி.மு.க.வின் ‘பி டீம்’ ஆக செயல்படும் ஒ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேருக்கும் அ.தி.மு.க.வில் சேர பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
15 July 2023 9:38 PM GMT![ஈரோடு, திருப்பூரில் சசிகலா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஈரோடு, திருப்பூரில் சசிகலா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/14/500x300_1389709-state-06.webp)
ஈரோடு, திருப்பூரில் சசிகலா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்
சசிகலா நாளை சுற்றுப்பயணம் செல்ல இருந்த நிலையில், பயண தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2023 1:04 PM GMT![சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் - சசிகலா சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் - சசிகலா](https://media.dailythanthi.com/h-upload/2023/06/21/500x300_1347667-7-sasikala.webp)
சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் - சசிகலா
சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தி உள்ளார்.
21 Jun 2023 12:31 PM GMT![நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்-சசிகலா நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்-சசிகலா](https://media.dailythanthi.com/h-upload/2023/06/17/500x300_1340894-10-sasikala.webp)
நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்-சசிகலா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனே முன் வரவேண்டும்.
17 Jun 2023 2:45 PM GMT