சீன எல்லையில் மைனஸ் 40 டிகிரி குளிரில் உள்ள இந்திய வீரர்கள் குடிநீரை பெற ஏராளமான குளங்களை உருவாக்கிய பொறியாளர்கள்!
இந்திய வீரர்கள் சுத்தமான குடிநீரை பெற ராணுவ பொறியாளர்கள் குழு ஏராளமான குளங்களை உருவாக்கி வருகிறது.
17 Nov 2022 8:25 AM GMTகாஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்: பாகிஸ்தானுக்கு ஐ.நா. அவையில் இந்தியா பதில்
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் மனித உரிமைகள் தொடர்பான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
11 Nov 2022 5:30 AM GMTபனிப்பொழிவை ரசிக்க, பார்க்க வேண்டிய இடங்கள்
இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களை பொறுத்தவரை குளிர்காலம் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நீளும்.
6 Nov 2022 4:20 PM GMTலடாக்கில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரிசர்வ் பொறியாளர் படையின் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!
இந்த விபத்தில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,10 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
20 Oct 2022 6:05 AM GMTலடாக்: வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 4 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு..!
லடாக்கில் சுற்றுலா வாகனம் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
18 Oct 2022 7:12 PM GMTலடாக்கில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு!
லடாக்கில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
16 Sep 2022 1:12 AM GMT70 மணிநேர மலையேற்றம்
லடாக்கில் இரண்டு உயரமான மலைகளை 70 மணி நேரத்தில் இந்திய மலையேற்ற வீரர்கள் அடைந்துள்ளனர். சென்னையை சேர்ந்த நவீன் தலைமையில் புனே, ஐதராபாத், மும்பை மற்றும் அரியானாவில் இருந்து மலையேற்ற வீரர்கள் இந்த சாகச பயணத்தில் பங்கேற்றனர்.
30 July 2022 6:02 AM GMTலடாக்: வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் உயிருடன் மீட்பு
லடாக்கில் வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
26 July 2022 4:17 AM GMT23-வது கார்கில் வெற்றி தினம் - லடாக்கில் சிறப்பான கொண்டாட்டம்!
கார்கில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
25 July 2022 12:56 PM GMTலடாக் எல்லை அருகே பறந்து சென்ற சீன போர் விமானம்
நம் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் பறந்து வந்து திரும்பி உள்ளது. இதை நம் ராணுவத்தினர் நேரடியாக கண்டுள்ளனர்.
9 July 2022 9:07 PM GMT