சஞ்சீவினி மூலிகை
இமயமலையில் வளரும் ஒரு மூலிகைச்செடி உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புராணத்தில் கூறப்படும் சஞ்சீவினியைப் போன்றதொரு மூலிகை இது.
17 Aug 2023 4:19 PM GMTலடாக் பகுதிக்கு சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!
2 நாள் பயணமாக லடாக் பகுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
17 Aug 2023 10:58 AM GMTகல்வான் மோதல்: 68 ஆயிரம் வீரர்கள், டாங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளை சீன எல்லையில் களமிறக்கிய இந்தியா - பரபரப்பு தகவல்
கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் மோதிக்கொண்டன.
13 Aug 2023 4:23 PM GMTலடாக்கில் கனமழை; 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்தது
லடாக்கில் பெய்த தொடர் கனமழையால் 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளது.
10 July 2023 5:26 AM GMTலடாக்கில் 4.5 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
யூனியன் பிரதேசமான லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
17 Jun 2023 5:34 PM GMTலடாக்கில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.
8 Jun 2023 10:13 PM GMTகாஷ்மீர், லடாக்கில் சிக்கித்தவித்த 275 பயணிகள் விமானம் மூலம் மீட்பு
ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீநகர், கார்கில் ஜம்மு நகரங்களுக்கு 82 பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
22 Feb 2023 11:12 PM GMTலடாக்: உலகின் உயரம் வாய்ந்த உப்புநீர் ஏரியில் மாரத்தான் போட்டி நடத்தி கின்னஸ் உலக சாதனை
சர்ச்சைக்கு உரிய லடாக்கின் பாங்காங் சோ ஏரியில் அரை மாரத்தான் போட்டி நடத்தி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
22 Feb 2023 8:55 AM GMTலடாக்கில் நடைபெற இருக்கும் இந்தியாவின் முதல் உறைபனி ஏரி மாரத்தான் ஓட்டப்பந்தயம்
உறைபனி ஏரி மாரத்தான் போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 75 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
14 Feb 2023 5:00 PM GMTஇந்தியாவிலே முதல் முறை...! 21 கிலோ மீட்டர் - லடாக்கில் உறை பனி ஏரி மாரத்தான்...
கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் நடைபெறவுள்ள இந்த உறைபனி மராத்தானின் மொத்த தூரம் 21 கிலோ மீட்டராகும்.
14 Feb 2023 2:20 PM GMTலடாக்கில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
22 Nov 2022 5:24 AM GMTசீன எல்லையில் மைனஸ் 40 டிகிரி குளிரில் உள்ள இந்திய வீரர்கள் குடிநீரை பெற ஏராளமான குளங்களை உருவாக்கிய பொறியாளர்கள்!
இந்திய வீரர்கள் சுத்தமான குடிநீரை பெற ராணுவ பொறியாளர்கள் குழு ஏராளமான குளங்களை உருவாக்கி வருகிறது.
17 Nov 2022 8:25 AM GMT