சென்னை திரும்பிய நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை

சென்னை திரும்பிய நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை

ஆருத்ரா நிறுவனம் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
10 Dec 2023 6:20 AM GMT
சென்னை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்கள் பறிமுதல்சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை

சென்னை விமான நிலையத்தில் அரியவகை உயிரினங்கள் பறிமுதல்சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
23 Aug 2023 1:46 AM GMT
அரிவாள் வெட்டில் காயமடைந்த அண்ணன்-தங்கையிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை

அரிவாள் வெட்டில் காயமடைந்த அண்ணன்-தங்கையிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை

அரிவாள் வெட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அண்ணன்-தங்கையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரசு சார்பில் ரூ.1.92 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
11 Aug 2023 11:25 PM GMT
அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் அதிர்வு; குடியிருப்புவாசிகள் அலறி அடித்து ஓட்டம் - அதிகாரிகள் விசாரணை

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் அதிர்வு; குடியிருப்புவாசிகள் அலறி அடித்து ஓட்டம் - அதிகாரிகள் விசாரணை

கொரட்டூரில் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் திடீர் அதிர்வு ஏற்பட்டதாக கூறி குடியிருப்புவாசிகள் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். இதுபற்றி வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
30 July 2023 5:42 AM GMT
கடலூர் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் சென்னை ரெயிலை கவிழ்க்க சதியா? அதிகாரிகள் விசாரணை

கடலூர் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் சென்னை ரெயிலை கவிழ்க்க சதியா? அதிகாரிகள் விசாரணை

கடலூரில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. சென்னை ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா என அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
12 Feb 2023 8:43 PM GMT
மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் தூண்களுக்காக கட்டிய கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு

மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் தூண்களுக்காக கட்டிய கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு

மேடவாக்கத்தில் மெட்ரோ ரெயில் தூண்கள் அமைக்க கட்டப்பட்ட இரும்பு கம்பிகள் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Nov 2022 5:40 AM GMT