![திருத்தணியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது திருத்தணியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/26/500x300_1586778-cni23oct2609.webp)
திருத்தணியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருத்தணியில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Oct 2023 5:44 AM GMT![ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/25/500x300_1586576-16377571.webp)
ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கும்பகோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
25 Oct 2023 8:57 PM GMT![மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/25/500x300_1586278-t6.webp)
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
ஆம்பூரில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
25 Oct 2023 6:21 PM GMT![சாலை விபத்தில் 2 பேர் படுகாயம் சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/25/500x300_1586227-accident4.gif)
சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
சாலை விபத்தில் சிக்கிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
25 Oct 2023 6:01 PM GMT![கஞ்சா போதையில் சுற்றிய 2 பேர் கைது கஞ்சா போதையில் சுற்றிய 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/24/500x300_1583541-arrest01.webp)
கஞ்சா போதையில் சுற்றிய 2 பேர் கைது
அஜ்ஜாம்புரா டவுனில் கஞ்சா போதையில் சுற்றிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 6:45 PM GMT![நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்; 2 பேர் படுகாயம் நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்; 2 பேர் படுகாயம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/24/500x300_1583566-1.webp)
நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்; 2 பேர் படுகாயம்
காரைக்கால் அருகே நடுரோட்டில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில 2 பேர் படுகாயம் அடைந்தனர். மதுபோதையில் ஓட்டிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Oct 2023 2:41 PM GMT![ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/22/500x300_1582667-arrest.webp)
ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது
சேலம் பகுதியில் ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Oct 2023 6:45 PM GMT![குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/21/500x300_1580810-jailph.webp)
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Oct 2023 10:09 PM GMT![4½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது 4½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1578070-1875709-img-20231020-wa0374.webp)
4½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
நாமக்கல் அருகே 4½ டன் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் லாரி பறிமுதல் செய்தனர்.
20 Oct 2023 6:45 PM GMT![ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரைதாக்கியவர் நண்பருடன் கைது ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரைதாக்கியவர் நண்பருடன் கைது](https://media.dailythanthi.com/h-upload/2023/10/20/500x300_1578338-attackonbusinessmanbysendingmen.webp)
ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரைதாக்கியவர் நண்பருடன் கைது
கடன் தகராறில் ஆட்களை அனுப்பி ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கியவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
20 Oct 2023 6:34 PM GMT