டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது
நெல்லையில் டாக்டரிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2023 7:30 PM GMTமதுபோதையில் இருந்த அரசு ஊழியரிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
உதவி செய்வதுபோல் நடித்து மதுபோதையில் இருந்த அரசு ஊழியரிடம் தங்க சங்கலியை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்
10 Oct 2023 4:57 PM GMTவடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
அரக்கோணம் அருகே வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 6:15 PM GMTபோலி ரசீது தயாரித்து பணம் வசூலித்த 3 பேர் கைது
கோவில் கட்டுவதாக போலி ரசீது தயாரித்து பணம் வசூலித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 5:23 PM GMTமோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு
வாணியம்பாடியில் அரிசி வியாபாரி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சத்ைத மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
8 Oct 2023 5:17 PM GMTதிருவான்மியூரில் பரபரப்பு சம்பவம்: தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி காரில் கடத்தல் - 3 பேர் கைது
சென்னை திருவான்மியூரில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரியை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Oct 2023 7:56 AM GMTஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது
கூத்தாநல்லூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2023 7:00 PM GMTபேராசிரியர் ஓட்டி சென்ற கார் மோதி மாணவிகள் உள்பட 3 பேர் படுகாயம்
தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் ஓட்டி சென்ற கார் மோதி 2 மாணவிகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
7 Oct 2023 6:45 PM GMTவிழுப்புரத்தில்கடன் தர மறுத்த வாலிபரை கொன்ற 3 பேர் அதிரடி கைதுகலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
விழுப்புரத்தில் கடன் தர மறுத்த வாலிபரை வெட்டிக்கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தரக்கோரி உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 6:45 PM GMTகார் மரத்தில் மோதி 3 பேர் காயம்
ராசிபுரம் அருகே கார் மரத்தில் மோதி 3 பேர் காயம் அடைந்தனர்.
4 Oct 2023 6:45 PM GMTவாலிபர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
4 Oct 2023 3:13 AM GMTமதுபானம் விற்ற 3 பேர் கைது
வேடசந்தூர் அருகே மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 Oct 2023 7:45 PM GMT