மராட்டியம்; கத்தியால் குத்தி ஒருவர் கொலை; 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது...
இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்ப்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
29 Aug 2023 10:40 AM GMTராஜஸ்தான்; கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
பஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
13 Aug 2023 7:42 AM GMTமுன்னெச்சரிக்கையாக 7 பேர் கைது
ஜனாதிபதிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Aug 2023 6:01 PM GMTடி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
6 Aug 2023 9:38 AM GMTவனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கு - சிறுவன் உள்பட 7 பேர் அதிரடி கைது
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உள்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
28 July 2023 6:25 AM GMTசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
26 July 2023 8:42 PM GMTசாகரில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை தாக்க முயன்ற 7 பேர் கைது
சாகர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு அதிகாரிகளை தாக்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 July 2023 6:45 PM GMTகோவிலுக்கு சென்று திரும்பியபோதுமரத்தில் கார் மோதி 7 பேர் காயம்
நாமகிரிப்பேட்டைகள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கம். இவரின் மனைவி, மாமனார் சந்தானம், இவரது மனைவி குப்பம்மாள், மகன்கள் நிதிஷ் மற்றும் ஸ்ரீதர் என...
11 July 2023 6:45 PM GMT'ஹனிடிராப்' முறையில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது
மங்களூருவில் ‘ஹனிடிராப்’ முறையில் தொழில்அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Jun 2023 6:45 PM GMT7 படங்களில் திரிஷா
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது 7 படங்கள் அவர் கைவசம் வைத்து இருப்பதாக தகவல். திரிஷா...
7 Jun 2023 1:37 AM GMTமது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Jun 2023 6:39 PM GMTஇரு தரப்பினர் இடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் இடையே மோதல் சம்பவமாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 May 2023 6:38 PM GMT