![சட்டவிரோதமாக தங்குவோருக்கு ஆதார் கார்டு வாங்கி கொடுத்த வங்காளதேசத்தினர் உள்பட 9 பேர் கைது சட்டவிரோதமாக தங்குவோருக்கு ஆதார் கார்டு வாங்கி கொடுத்த வங்காளதேசத்தினர் உள்பட 9 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/11/500x300_730040-arrested2.webp)
சட்டவிரோதமாக தங்குவோருக்கு ஆதார் கார்டு வாங்கி கொடுத்த வங்காளதேசத்தினர் உள்பட 9 பேர் கைது
சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினருக்கு ஆதார் கார்டு வாங்கி கொடுத்த வழக்கில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி முத்திரைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
11 Jun 2022 10:12 PM GMT![மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிப்பு மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/08/500x300_726559-metro-train.webp)
மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிப்பு
பெங்களூருவில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2022 3:48 PM GMT![9-ந்தேதி மின்தடை 9-ந்தேதி மின்தடை](https://media.dailythanthi.com/h-upload/2022/06/06/500x300_725059-power-cut-ok.webp)
9-ந்தேதி மின்தடை
விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் 9-ந்தேதி மின்தடை
6 Jun 2022 9:29 PM GMT![9ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு! 9ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!](https://media.dailythanthi.com/h-upload/2022/06/06/500x300_723689-allpass.webp)
9ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!
தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
6 Jun 2022 7:28 AM GMT![பெங்களூருவில் கனமழை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 9 மாத குழந்தை சாவு பெங்களூருவில் கனமழை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 9 மாத குழந்தை சாவு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/05/500x300_723470-death-new.webp)
பெங்களூருவில் கனமழை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 9 மாத குழந்தை சாவு
பெங்களூரு அருகே கனமழைக்கு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்தது. அரசு சார்பில் குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
5 Jun 2022 9:08 PM GMT![மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/05/500x300_722157-cni22june0505.webp)
மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
5 Jun 2022 7:08 AM GMT![குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு - 9 பேர் கைது குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு - 9 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/01/500x300_716154-cni22june0110.webp)
குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு - 9 பேர் கைது
குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Jun 2022 8:15 AM GMT![அம்பத்தூரில் வாலிபர் கடத்தி கொலை - தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 9 பேர் கைது அம்பத்தூரில் வாலிபர் கடத்தி கொலை - தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 9 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/05/29/500x300_711953-cni22may2919.webp)
அம்பத்தூரில் வாலிபர் கடத்தி கொலை - தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 9 பேர் கைது
அம்பத்தூரில் வாலிபரை கடத்திக்கொலை செய்த தி.மு.க. பிரமுகரின் மகன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 May 2022 7:00 AM GMT![மாங்காய் திருடிய 9 பேர் மீது வழக்கு மாங்காய் திருடிய 9 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2022/05/28/500x300_711081-police-investigation.webp)
மாங்காய் திருடிய 9 பேர் மீது வழக்கு
தோட்டத்துக்குள் புகுந்து மாங்காய் திருடிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 May 2022 3:19 PM GMT![ரூ.9 கோடியில் புதிய கட்டிடம் ரூ.9 கோடியில் புதிய கட்டிடம்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/27/500x300_709603-5.webp)
ரூ.9 கோடியில் புதிய கட்டிடம்
வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.9 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
27 May 2022 2:46 PM GMT![புகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது புகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/05/26/500x300_708708-pdk07.webp)
புகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது
புகையிலை பொருட்கள்-லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 May 2022 6:30 PM GMT![தனியார் பஸ்- லாரி மோதல்; 9 பேர் உடல் நசுங்கி சாவு; மேலும் 20 பேர் படுகாயம் தனியார் பஸ்- லாரி மோதல்; 9 பேர் உடல் நசுங்கி சாவு; மேலும் 20 பேர் படுகாயம்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/24/500x300_705536-accident.webp)
தனியார் பஸ்- லாரி மோதல்; 9 பேர் உடல் நசுங்கி சாவு; மேலும் 20 பேர் படுகாயம்
உப்பள்ளி அருகே தனியார் பஸ்- லாரி மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
24 May 2022 4:34 PM GMT