முஸ்லிம்களுக்கான காங்கிரஸ் பட்ஜெட் என்கிற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது - சரத்பவார் கடும் தாக்கு

முஸ்லிம்களுக்கான காங்கிரஸ் பட்ஜெட் என்கிற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது - சரத்பவார் கடும் தாக்கு

பிரதமர் மோடி ‘வாக்கு ஜிகாத்’ பற்றி பேசுகிறார். தற்போதைய அவரது பேச்சுகளில் ஒரு சதவீத உண்மை கூட இல்லை என்று சரத்பவார் தெரிவித்தார்.
16 May 2024 11:34 PM GMT
மெகா பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் : ரிலீஸ் குறித்து வெளியான தகவல்

மெகா பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணம்' : ரிலீஸ் குறித்து வெளியான தகவல்

ராமாயணம் படம் மூன்று பாகங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது.
14 May 2024 7:50 AM GMT
போரை தீவிரப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு; இஸ்ரேல் அதிரடி

போரை தீவிரப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு; இஸ்ரேல் அதிரடி

2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், காசாவிலுள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போரால் ஏற்பட்டு உள்ள செலவுகளை ஈடுகட்டுவதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
14 March 2024 2:34 AM GMT
மத்திய பா.ஜனதா அரசின் ஓரவஞ்சனைகள் தோலுரிக்கப்பட்டுள்ளன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய பா.ஜனதா அரசின் ஓரவஞ்சனைகள் தோலுரிக்கப்பட்டுள்ளன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தமது பேச்சாளர்கள் தோலுரித்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 March 2024 5:03 PM GMT
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்டை முதல்-மந்திரி ரங்கசாமி தாக்கல் செய்தார்
22 Feb 2024 6:32 AM GMT
தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
20 Feb 2024 1:15 AM GMT
பொதுமக்களை தி.மு.க அரசின் பட்ஜெட் நட்டாற்றில் விட்டிருக்கிறது - அண்ணாமலை

பொதுமக்களை தி.மு.க அரசின் பட்ஜெட் நட்டாற்றில் விட்டிருக்கிறது - அண்ணாமலை

தற்போது பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே.
19 Feb 2024 9:12 AM GMT
சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.12,000 கோடி ஒதுக்கீடு

சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.12,000 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார்.
19 Feb 2024 6:56 AM GMT
வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க பட்ஜெட்டில் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை - பிரியங்கா காந்தி

'வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க பட்ஜெட்டில் எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை' - பிரியங்கா காந்தி

வேலையில்லா திண்டாட்டம் குறித்து மத்திய நிதி மந்திரி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
2 Feb 2024 3:13 PM GMT
இடைக்கால பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சி வரவேற்கிறது - சரத்குமார்

'இடைக்கால பட்ஜெட்டை சமத்துவ மக்கள் கட்சி வரவேற்கிறது' - சரத்குமார்

நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கான 2024 இடைக்கால பட்ஜெட்டை வரவேற்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
1 Feb 2024 4:52 PM GMT
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான எதிர்பார்ப்புகளை இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றும் - தேவேந்திர பட்னாவிஸ்

'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான எதிர்பார்ப்புகளை இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றும்' - தேவேந்திர பட்னாவிஸ்

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக பல நலத்திட்டங்கள் பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
1 Feb 2024 4:36 PM GMT
பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் கொள்கைகளை உடைய பட்ஜெட் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

'பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் கொள்கைகளை உடைய பட்ஜெட்' - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

வெற்று முழக்கங்களையும், வாய்ச்சவடால்களையும் தவிர இடைக்கால பட்ஜெட்டில் வேறு எதுவும் இல்லை என கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
1 Feb 2024 3:23 PM GMT
  • chat