குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை: அமித்ஷா
இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது, யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை என்று அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.
14 March 2024 3:50 AM GMT'குடியுரிமை திருத்தச் சட்டம் என்.ஆர்.சி.யுடன் தொடர்புடையது; அதனால் அதை எதிர்க்கிறோம்' - மம்தா பானர்ஜி
சி.ஏ.ஏ. என்பது மக்களவை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க. நடத்தும் அரசியல் நாடகம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
13 March 2024 11:31 AM GMTவடகிழக்கு மாநிலங்களின் பழங்குடியினர் பகுதிகளில் சி.ஏ.ஏ. அமலாக்கம் இல்லை
அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள பழங்குடியினர் பகுதிகளில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படாது.
12 March 2024 3:47 PM GMTசிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை - அனுராக் தாக்கூர் பேட்டி
சி.ஏ.ஏ சட்டம் குடியுரிமை வழங்கப்படும், பறிக்கப்படாது என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
12 March 2024 3:34 PM GMT'கருத்து சொல்வதற்கு முன்பு சி.ஏ.ஏ. பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள்' - கங்கனா ரனாவத்
சி.ஏ.ஏ. குறித்து பிரதமர் மோடி பேசிய வீடியோவை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
12 March 2024 10:41 AM GMTகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆதரவு
குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கு குடியுரிமை வழங்குமே தவிர பறிக்காது என்று பிஜு ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது
12 March 2024 9:40 AM GMTசி.ஏ.ஏ. விதிகளின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.. இணைய தளத்தை தொடங்கியது மத்திய அரசு
மத அடிப்படையிலான துன்புறுத்தல் காரணமாக தஞ்சம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.
12 March 2024 6:35 AM GMTகுடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்துவிடும்: வைகோ
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு பா.ஜ.க. அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்-மந்திரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
12 March 2024 5:54 AM GMTசி.ஏ.ஏ.வை இந்திய முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும்; அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்
சி.ஏ.ஏ.வால் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்படமாட்டார்கள். அது, எந்தவொரு முஸ்லிமின் குடியுரிமையையும் பறித்து விடாது என்று அவர் கூறியுள்ளார்.
12 March 2024 4:30 AM GMTகுடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது - பினராயி விஜயன் திட்டவட்டம்
4 ஆண்டுகளுக்குப் பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
11 March 2024 4:01 PM GMTசி.ஏ.ஏ. - பா.ஜ.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சி.ஏ.ஏ.வுக்கு ஆதராவாக வாக்களித்த அ.தி.மு.க.,வை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 March 2024 2:59 PM GMTகுடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன? எதிர்ப்பு கிளம்பியது ஏன்?
குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது.
11 March 2024 1:23 PM GMT