சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., பொது சிவில் ஆகிய சட்டங்களை ஏற்க மாட்டோம் - மம்தா திட்டவட்டம்
நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால், யாராலும் நமக்கு தீங்கு செய்ய முடியாது என்று மம்தா பனர்ஜி தெரிவித்துள்ளார்.
11 April 2024 9:19 AM GMTபா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை கேரளாவில் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம் - பினராயி விஜயன்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ.வை ரத்து செய்வதாக உறுதியளிக்கப்படவில்லை என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
6 April 2024 11:14 AM GMT'மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு சி.ஏ.ஏ. மூலம் நிவாரணம் வழங்கப்படுகிறது' - ஜகதீப் தன்கர்
சி.ஏ.ஏ. மூலம் யாருடைய உரிமையும் பறிக்கப்படுவது இல்லை என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
29 March 2024 2:51 AM GMT'ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை சட்டப்பூர்வமாக்கவே சி.ஏ.ஏ. கொண்டு வரப்பட்டுள்ளது' - பினராயி விஜயன்
குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது என பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
28 March 2024 6:22 AM GMTகுடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டதை நிறுத்தி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
19 March 2024 11:55 AM GMTகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு மனுத்தாக்கல்
மனுவை விசாரித்து முடிக்கும் வரை சி.ஏ.ஏ.வை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
16 March 2024 4:25 PM GMTஅயோத்தி, சி.ஏ.ஏ. விவகாரத்தை ஐ.நா.சபையில் எழுப்பிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி
உலகமே வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் தேங்கி கிடக்கும் ஒரு நாடு, தங்கள் கொண்டு வந்த தீர்மானத்தில் பழைய விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறது என்று இந்தியா கூறியது.
16 March 2024 6:33 AM GMTசிஏஏ-ன் கீழ் விண்ணப்பிக்க செயலி அறிமுகம்..
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
15 March 2024 2:56 PM GMTசி.ஏ.ஏ. தொடர்பான அமெரிக்காவின் கருத்து - இந்திய அரசு விமர்சனம்
சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 March 2024 2:53 PM GMTசிஏஏ-வை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் புகழாரம்
உண்மையான ஜனநாயகத்திற்கான மிகச்சிறந்த நடவடிக்கை என்று அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் கூறியுள்ளார்.
15 March 2024 2:09 PM GMTடெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசிய இந்தியா கூட்டணி தலைவர்களை கண்டித்து இந்து, சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சி.ஏ.ஏ. குறித்து பேசியதை கண்டித்து நேற்று இந்து, சீக்கிய அகதிகள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
15 March 2024 8:03 AM GMTடெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசிய கெஜ்ரிவாலை கண்டித்து இந்து, சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம்
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து, சீக்கிய அகதிகள் வலியுறுத்தினர்.
14 March 2024 10:18 AM GMT