நீர் திறக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்யுங்கள் - காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு புதிய மனு

நீர் திறக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்யுங்கள் - காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு புதிய மனு

3 ஆயிரம் கன அடி நீரை நாள்தோறும் திறந்துவிட உத்தரவிட்டதை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
30 Sep 2023 10:32 PM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல்

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல்

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
30 Sep 2023 12:24 PM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் - சித்தராமையா அறிவிப்பு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் - சித்தராமையா அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக நாளை மனுத்தாக்கல் செய்யப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
29 Sep 2023 4:11 PM GMT
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்..!

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம்..!

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் இன்று நடைபெறுகிறது.
29 Sep 2023 1:21 AM GMT
காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
29 Aug 2023 4:47 PM GMT
வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா..? காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது

வாடும் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா..? காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது

காவிரிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசும், கர்நாடக அரசும் முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது.
29 Aug 2023 12:24 AM GMT
காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் - ராமதாஸ்

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் - ராமதாஸ்

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
23 Aug 2023 7:33 AM GMT
ஜூலை மாதத்திற்கான நீரை வழங்கக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்..!

ஜூலை மாதத்திற்கான நீரை வழங்கக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்..!

ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
4 July 2023 2:11 AM GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் - டெல்லியில் நடைபெற்றது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் - டெல்லியில் நடைபெற்றது

பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 April 2023 12:31 PM GMT