செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்து: 9 பேர் பலி
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
15 May 2024 6:50 AM GMTசெங்கல்பட்டு அருகே மனைவியை கொன்று நாடகமாடிய மதபோதகர் கைது
மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கழுத்தை நெரித்து மதபோதகர் கொலை செய்துள்ளார்.
30 April 2024 4:36 AM GMTசெங்கல்பட்டில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு வளாகம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
அரசு நலத்திட்ட உதவிகளாக 5 நபர்களுக்கு ரூ. 13.80 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
14 March 2024 2:07 PM GMTசெங்கல்பட்டு: கண்டெய்னர் லாரி மீது தனியார் பேருந்து உரசியதில் 3 கல்லூரி மாணவர்கள் பலி
3 பேர் உயிரிழந்த நிலையில், ரஞ்சித் என்ற கல்லூரி மாணவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
12 March 2024 6:31 AM GMTசெங்கல்பட்டு - காக்கிநாடா துறைமுகம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி மற்றும் என்ஜினியரிங் பணி நடைபெற இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
4 March 2024 2:58 PM GMTசென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட உள்ளன.
1 March 2024 5:20 PM GMTதண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து - ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்ப்பு
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Feb 2024 4:01 AM GMTமிக கனமழைக்கு வாய்ப்பு..!! செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு "ஆரஞ்சு எச்சரிக்கை"
தமிழ்நாட்டில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
7 Jan 2024 9:16 PM GMTசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!!
தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ஆம் தேதிவரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Jan 2024 11:01 PM GMTரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்... நடிகர் பாலாவின் செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி..!
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தருமாறு பாலாவிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்
2 Jan 2024 1:21 PM GMTசெங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது!
சரக்கு ரெயிலின் 9 பெட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 Dec 2023 12:53 PM GMTசரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு...பயணிகள் அவதி...!
நேற்று இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
11 Dec 2023 3:17 AM GMT