டேவிட் பெக்கம் - நடிகர் ஷாருக்கான் சந்திப்பு

டேவிட் பெக்கம் - நடிகர் ஷாருக்கான் சந்திப்பு

மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
17 Nov 2023 7:54 PM GMT
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் திரையரங்குளில் வெளியாகியுள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
12 Nov 2023 10:23 AM GMT
நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி கூறிய கமல்ஹாசன்...!

நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி கூறிய கமல்ஹாசன்...!

இந்தியன்- 2 திரைப்படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
3 Nov 2023 3:32 PM GMT
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படம்

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படம்

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் யோகிபாபு நடிக்கும் புதிய படத்தை துவாரகா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
2 Nov 2023 3:02 PM GMT
இந்தியன்-2 படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிடும் ரஜினிகாந்த்

இந்தியன்-2 படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிடும் ரஜினிகாந்த்

சினிமாவில் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டாலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
2 Nov 2023 10:46 AM GMT
அன்னபூரணி திரைப்படம்  வெளியாகும் தேதி அறிவிப்பு

'அன்னபூரணி' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

நயன்தாரா நடித்துள்ள புதிய படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
31 Oct 2023 2:04 PM GMT
ஓ.டி.டியில் வெளியாகிறது இறுகப்பற்று திரைப்படம்

ஓ.டி.டியில் வெளியாகிறது 'இறுகப்பற்று' திரைப்படம்

விக்ரம் பிரபு நடித்துள்ள 'இறுகப்பற்று' திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2023 11:49 AM GMT
இந்தியன் - 2 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

இந்தியன் - 2 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

இந்தியன் - 2 படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது.
29 Oct 2023 6:32 AM GMT
மகளுக்கு நிச்சயதார்த்தம்; நடிகை ராதா நெகிழ்ச்சி

மகளுக்கு நிச்சயதார்த்தம்; நடிகை ராதா நெகிழ்ச்சி

நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
25 Oct 2023 10:55 AM GMT
விவசாயியாக நடிக்கிறார் நடிகரான முத்தரசன்

விவசாயியாக நடிக்கிறார் நடிகரான முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் ‘அரிசி' என்ற படம் மூலம் நடிகராகி உள்ளார்.
25 Oct 2023 10:24 AM GMT
படமாகும் ராமாயணம்; ராவணனாக நடிக்கும் யாஷ் சம்பளம் ரூ.150 கோடி

படமாகும் ராமாயணம்; ராவணனாக நடிக்கும் யாஷ் சம்பளம் ரூ.150 கோடி

ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்க 'கே.ஜி.எப்.' படத்தின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த நடிகர் யாஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.150 கோடி சம்பளம் நிர்ணயித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Oct 2023 9:49 AM GMT
பிரெஞ்சு மொழி படத்தில் ராதிகா

பிரெஞ்சு மொழி படத்தில் ராதிகா

ராதிகா, முதன்முறையாக பிரெஞ்சு மொழி படத்தில் நடிக்க இருக்கிறார்.
25 Oct 2023 9:36 AM GMT