
“மாயபிம்பம்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘மாயபிம்பம்’ படம் வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
2 Jan 2026 3:04 PM IST
“பராசக்தி” திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
2 Jan 2026 2:27 PM IST
3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் பிடிஎஸ் புதிய ஆல்பம்
பிடிஎஸ் குழுவினரின் புதிய ஆல்பம் மார்ச் 20ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2026 9:45 PM IST
“ஸ்டிரேஞ்சர் திங்ஸ்” வெப் தொடரால் முடங்கிய நெட்பிளிக்ஸ்
பிரபல வெப் தொடரான ‘ஸ்டிரேஞ்சர் திங்ஸ்’ சீசன் 5-ன் இறுதி எபிசோட் வெளியானதால் நெட்பிளிக்ஸ் முடங்கியது.
1 Jan 2026 7:40 PM IST
ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா
சூர்யாவின்‘கருப்பு’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
1 Jan 2026 7:00 PM IST
தன்னடக்கத்துடன் இருங்கள் - நடிகை ரீமா கல்லிங்கல்
நடிகை ரீமா கல்லிங்கல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டை முன்னிட்டு வாழ்க்கை தத்துவம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
1 Jan 2026 6:39 PM IST
“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தில் நடிக்க உள்ளார்.
1 Jan 2026 5:00 PM IST
“மகுடம்” படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஷால்
விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ படம் கோடைவிடுமுறையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2026 4:09 PM IST
இளையராஜா இசையில் “அரிசி” படத்திற்காக இணைந்த பாடகர்கள்
சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக ‘அரிசி’ திரைப்படம் உருவாகி வருகிறது.
1 Jan 2026 3:19 PM IST
யோகி பாபுவின் 300வது படம்.. பர்ஸ்ட் லுக் வெளியீடு
இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
1 Jan 2026 12:58 PM IST
‘ரூட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் ரஜினிகாந்த்
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.
1 Jan 2026 12:55 PM IST
நகைச்சுவை நடிகர் புகழின் தந்தை காலமானார்
நடிகர் புகழ் தனது தந்தை இறந்துவிட்டார் என்பதை மனமுடைந்து பதிவு செய்துள்ளார்.
31 Dec 2025 1:49 PM IST




