ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கத்தில் பங்கேற்று நீர் மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டால் விருதுகள் பெறலாம் - கலெக்டர் தகவல்
ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கத்தில் பங்கேற்று நீர் மேலாண்மை பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு விருதுகள் பெறலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
19 Jun 2022 7:36 AM GMTகலெக்டரிடம் கோரிக்கை மனு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
16 Jun 2022 6:01 AM GMTரூ.63 கோடி மானியம் பெறுவதற்கான ஆணை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.63 கோடி மானியம் பெறுவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
12 Jun 2022 7:56 AM GMTதேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் 40 சதவீத மானியம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Jun 2022 5:35 AM GMTகல்குவாரிகளை ஆய்வு செய்யக்கோரி மனு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி ஒரு மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு;-
11 Jun 2022 11:59 AM GMTகடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சுரங்க நடைபாதை அமைப்பதில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Jun 2022 10:55 AM GMTமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நேற்று நடைபெற்றது.
7 Jun 2022 11:24 AM GMTதிருவள்ளூரில் குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி முகாம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூரில் குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி முகாம் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
28 May 2022 12:38 PM GMT