வாரச்சந்தை கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு

வாரச்சந்தை கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு

கம்பம் நகராட்சியில் வாரச்சந்தை கட்டுமான பணிகளை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
4 Jan 2023 6:45 PM GMT
வீடுகளை இழந்து குடிசைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள்:  கட்டுமான பணிகள் முடிந்தும் கைசேராத புதிய குடியிருப்புகள்

வீடுகளை இழந்து குடிசைகளில் வசிக்கும் பழங்குடி மக்கள்: கட்டுமான பணிகள் முடிந்தும் கைசேராத புதிய குடியிருப்புகள்

தேவதானப்பட்டி அருகே பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள் கட்டுமான பணிகள் முடிந்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளதால், குடிசைகளில் பனி, மழைக்கு குழந்தைகளுடன் பரிதவிக்கின்றனர்.
26 Nov 2022 6:45 PM GMT
கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து - இருவர் உயிரிழப்பு

கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து விபத்து - இருவர் உயிரிழப்பு

மொகாலியில் கட்டுமானப் பணியின்போது ஷோரூமின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
10 Oct 2022 10:05 AM GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் தியேட்டர் காம்ப்ளக்ஸ்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் "ஆபரேஷன் தியேட்டர் காம்ப்ளக்ஸ்"

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே இடத்தில் 23 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான 70 சதவீத கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
8 July 2022 7:33 PM GMT
ரூ.3.70 கோடியில் சாலை அமைக்கும் பணி

ரூ.3.70 கோடியில் சாலை அமைக்கும் பணி

ஊசுடு தொகுதியில் ரூ.3.70 கோடியில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் சாய் சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
24 May 2022 3:20 PM GMT