பிரேசிலில் புயல்; ஒரே வீட்டில் 15 பேரின் உடல்கள்...! பலி எண்ணிக்கை 31-ஆக உயர்வு
புயலில் வீடுகள் அடித்து செல்லப்பட்டதால் 2300 பேர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது.
7 Sep 2023 8:54 AM GMTஈரோட்டில் சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம்!
கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் போது சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது.
31 Aug 2023 4:52 AM GMTசூறாவளி காற்றில் இருந்து தப்பிக்க வாழைகள் கயிறுகளால் கட்டப்பட்டுள்ளன
குடிமங்கலம் பகுதியில் சூறாவளி காற்றில் இருந்து தப்பிக்க குலைதள்ளிய வாழைகள் கயிறுகளால் கட்டப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
25 Jun 2023 1:29 PM GMTஅரபிக்கடலில் உருவான புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
அரபிக்கடலில் உருவான புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
7 Jun 2023 2:08 AM GMTஅரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 Jun 2023 1:11 PM GMTநியூசிலாந்தில் சூறாவளியை தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு
நியூசிலாந்தில் கேப்ரியல்லா சூறாவளியை தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
15 Feb 2023 7:36 AM GMTஅரபி-வங்க கடலில் 2 புயல் சுழற்சிகள் - இந்திய வானிலை மையம் தகவல்
அரபி-வங்க கடலில் 2 புயல் சுழற்சிகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2022 8:45 PM GMT