அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தினத்தந்தி 6 Jun 2023 6:41 PM IST
Text Sizeஅரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புது டெல்லி,
அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்திய அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire