
குடும்ப தகராறில் மகன் - மகளுடன் விஷம் குடித்த பெண்- சிறுமி சாவு
கொள்ளேகாலில் கணவனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மகன், மகளுடன் பெண் ஒருவர் விஷம் குடித்தார். இதில் சிறுமி பலியானாள். அந்த பெண்ணுக்கும், அவரது மகனுக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
12 July 2023 10:28 PM GMT
மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்,
7 July 2023 6:45 PM GMT
பெண், மகன்-மகளுடன் தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில் திருப்பம்: கணவனே மனைவி-பிள்ளைகளை கொன்றது அம்பலம்
கோலார் தாலுகாவில், ஒரு பெண் தனது மகன்-மகளுடன் தூக்கில் பிணமாக தொங்கிய வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவனே மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
22 Jun 2023 9:47 PM GMT
மகள் இறந்த அதிர்ச்சியில் தாய் மரணம்
ஹாசனில் வாடகைதாரர் கொடுத்த தொல்லையால் வீட்டின் உரிமையாளர் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி அறிந்து பெண்ணின், தாய் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.
22 Jun 2023 9:45 PM GMT
காஷ்மீர் ஐகோர்ட்டில் பாஸ்போர்ட் நிபந்தனையை எதிர்த்து மெகபூபா முப்தி மகள் மேல்முறையீடு
காஷ்மீர் ஐகோர்ட்டில் பாஸ்போர்ட் நிபந்தனையை எதிர்த்து மெகபூபா முப்தி மகள் மேல்முறையீடு செய்தார்.
19 Jun 2023 8:23 PM GMT
மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
கலபுரகியில் மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
18 Jun 2023 8:20 PM GMT
மகளுக்கும் புற்றுநோய் ஏற்பட்டதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
மகளுக்கும் புற்றுநோய் ஏற்பட்டதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Jun 2023 10:03 PM GMT
சொத்து தகராறில் சகோதரி, அவருடைய மகளை சுத்தியலால் தாக்கிய முதியவர் - சுவரில் தலையை முட்டிக்கொண்டதால் காயம்
சொத்து தகராறில் சகோதரி, அவருடைய மகளை சுத்தியலால் தாக்கிய முதியவர், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் சுவரில் தலையை முட்டிக்கொண்டதால் காயம் அடைந்தார். 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 May 2023 7:33 AM GMT
உடலில் மண்எண்ணெய் ஊற்றி மனைவி, மகளை உயிருடன் எரித்த தொழிலாளி
சென்னை ராயபுரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி மனைவி, மகளை உயிருடன் தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்ற தொழிலாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
7 May 2023 7:15 AM GMT
மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; தந்தை, மகள் சாவு
ராமநகரில் மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 April 2023 9:14 PM GMT
தி.மு.க. கவுன்சிலரின் மகள் கடத்தல்
சேலத்தில் தி.மு.க. கவுன்சிலரின் மகள் கடத்தப்பட்டது தொடர்பாக வாலிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கவுன்சிலர் மகள்சேலம்...
12 Feb 2023 7:30 PM GMT
சேகுவேராவின் மகள், பேத்தி சென்னைக்கு வருகை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உற்சாக வரவேற்பு
சேகுவேரா மகள் அலைடா குவேரா, பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
17 Jan 2023 3:09 PM GMT