
அண்ணாமலை மீது அவதூறு வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு வாக்குமூலம் தாக்கல்
பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி டி.ஆர்.பாலு பிரமாண வாக்குமூலம் அளித்தார்.
10 Jun 2023 6:44 AM GMT
ராகுல் காந்தியின் மேல் முறையீடு மனு மே 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ராகுல் காந்தியின் மேல் முறையீடு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி மே மாதம் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
29 April 2023 6:49 PM GMT
அவதூறு வழக்கு - ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு குஜராத் ஐகோர்ட்டில் இன்று விசாரணை
2 ஆண்டு சிறை தண்டனை காரணமாக வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்டது.
29 April 2023 2:35 AM GMT
சூரத் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி மனு
கிரிமினல் அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
25 April 2023 8:49 PM GMT
கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா அவதூறு வழக்கு
தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா. தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். தற்போது கிக், ரேஸ் குர்ரம், கிக்-2,...
25 April 2023 2:25 AM GMT
பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
பீகாரில் நடந்து வரும் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு பாட்னா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
24 April 2023 8:05 PM GMT
அவதூறு வழக்கு: ராகுல்காந்தி மனு மீது இன்று செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு - மீண்டும் மக்களவை செல்ல வழிபிறக்குமா..?
அவதூறு வழக்கில் குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் ராகுல்காந்தி மனுமீது சூரத் செசன்ஸ் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
20 April 2023 12:21 AM GMT
அவதூறு வழக்கில் ஆஜராக ராகுல் காந்திக்கு பாட்னா கோர்ட்டு சம்மன்
அவதூறு வழக்கில் வரும் ஏப்ரல் 12-ந்தேதி ஆஜராகும்படி பாட்னா கோர்ட்டு ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
1 April 2023 9:29 AM GMT
ஏப்ரல் 22-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல்காந்திக்கு நோட்டீஸ்
எம்.பி. பதவியை இழந்த ராகுல்காந்தி, ஏப்ரல் 22-ந் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று அவருக்கு மக்களவையின் வீட்டுவசதி குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
27 March 2023 5:02 PM GMT
ராகுல் தகுதி நீக்கம்: இன்று நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரகம்
எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு ஆதரவாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் நாடு முழுவதும் சத்தியாகிரகம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
25 March 2023 8:32 PM GMT
ரூ.200 கோடி மோசடி புகார்: ஜாக்குலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த நடிகை
ஜாக்குலின் மீது நோரா பதேஹி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
14 Dec 2022 2:03 AM GMT
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு
முன்னாள் அமைச்சர் வேலுமணி குறித்து பேசியதாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
10 Sep 2022 6:39 AM GMT