அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
15 July 2023 7:28 AM GMT
செந்தில் பாலாஜி தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மேல்முறையீடு - நாளை விசாரணை

செந்தில் பாலாஜி தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மேல்முறையீடு - நாளை விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரிக்கிறது.
20 Jun 2023 12:24 AM GMT
ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை

ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை

ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு தொடர்பாக லாலு மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
12 April 2023 8:55 PM GMT
சத்தீஷ்கார்: காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை - காங்கிரஸ் மாநாடு நெருங்கும் நேரத்தில் அதிரடி

சத்தீஷ்கார்: காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை - காங்கிரஸ் மாநாடு நெருங்கும் நேரத்தில் அதிரடி

சத்தீஷ்காரில் நிலக்கரி கொண்டுவர மாமூல் வசூலித்ததாக கூறப்படும் வழக்கில், அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
20 Feb 2023 11:52 PM GMT
நிதி மோசடி வழக்கு: ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்கத்துறை விசாரணை

நிதி மோசடி வழக்கு: ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்கத்துறை விசாரணை

நிதி மோசடி வழக்கில் ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
5 Feb 2023 6:20 PM GMT
டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு அவகாசம்

டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு அவகாசம்

டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கில், மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
24 Jan 2023 6:57 PM GMT
துப்புரவு தொழிலாளியின் ரூ.1.88 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

துப்புரவு தொழிலாளியின் ரூ.1.88 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

துப்புரவு தொழிலாளியின் ரூ.1.88 கோடி சொத்துக்களை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
28 Dec 2022 6:41 PM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது - அமலாக்கத்துறை எதிர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது - அமலாக்கத்துறை எதிர்ப்பு

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
20 Oct 2022 3:28 AM GMT
அன்னிய செலாவணி சட்ட விதிமீறல்: சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பறிமுதல்

அன்னிய செலாவணி சட்ட விதிமீறல்: சீன செல்போன் நிறுவனத்தின் ரூ.5,551 கோடி பறிமுதல்

சீன செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.5 ஆயிரத்து 551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
1 Oct 2022 1:00 AM GMT
அன்னிய செலாவணி மோசடி வழக்கு: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்தின் தியேட்டர் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்தின் தியேட்டர் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி

அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தியேட்டரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது.
2 Sep 2022 12:13 AM GMT
கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டதை எம்எல்ஏக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்

கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டதை எம்எல்ஏக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்

நில மோசடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
31 July 2022 11:49 AM GMT
சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்

சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்

சோனியா காந்தியை அமலாக்கத்துறையினர் விசாரிப்பதை கண்டித்து தண்டையார்பேட்டை தலைமை தபால் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
27 July 2022 4:43 AM GMT