கோட்டூர் தேர்வு மையத்தில்தமிழ் சுருக்கெழுத்து தேர்வு
கோட்டூரில் தமிழ் சுருக்கெழுத்து தேர்வு நடந்தது.
19 Aug 2023 6:45 PM GMTகிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்...
7 July 2023 7:00 PM GMTஅமலாக்க-கணக்கு அதிகாரி தேர்வை 962 பேர் எழுதினர்
அமலாக்க-கணக்கு அதிகாரி தேர்வை 962 பேர் எழுதினர்.
2 July 2023 7:40 PM GMTதர்மபுரி மாவட்டத்தில் உதவி சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வு நாளை நடக்கிறது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நாளை (சனிக்கிழமை) நடத்தப்படும் உதவி சிறை அலுவலர் பதவிக்கான போட்டித் தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் 470 பேர்...
29 Jun 2023 7:00 PM GMTகர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு முடிவுகள் வெளியீடு
கர்நாடகத்தில் தொழிற்படிப்புக்கான பொது நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பெங்களூரு மாணவர் முதலிடம் பிடித்தார்.
15 Jun 2023 10:09 PM GMTதர்மபுரி என்ஜினீயர் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி; இந்திய அளவில் 523-வது ரேங்க் பெற்றார்
தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 24). என்ஜினீயரான இவர் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில்...
1 Jun 2023 7:00 PM GMTகுடிமை பணிகள் முதல் நிலை தேர்வை 2,803 பேர் எழுதினர்
குடிமை பணிகள் முதல் நிலை தேர்வை 2,803 பேர் எழுதினர்.
28 May 2023 8:15 PM GMTமத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி - ஜூலை மாதம் நடைபெறும் சிடெட் தகுதித் தேர்வு
ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 26-ந்தேதி கடைசி நாளாகும்.
24 May 2023 3:28 PM GMTஎஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
19 May 2023 8:50 PM GMT2.61 லட்சம் பேர் எழுதுகிறார்கள்; சி.இ.டி. தேர்வு நடைபெறும் இன்று சித்தராமையா பதவி ஏற்பு விழா
2.61 லட்சம் பேர் எழுதும் சி.இ.டி. தேர்வு இன்று நடைபெறுகிறது. சித்தராமையா முதல்-மந்திரி பதவி விழாவும் இன்று நடப்பதால் மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து நெரிசல் அச்சம் ஏற்பட்டுள்ளது.
19 May 2023 6:45 PM GMTபிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை கண்டறிந்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
10 May 2023 11:33 AM GMT