போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்
போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
30 Aug 2023 2:14 AM GMTசெல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்
காரைக்காலில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் எச்சரித்துள்ளார்.
10 Aug 2023 5:20 PM GMTஇந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நடுவரை விமர்சித்ததற்காக நிகோலஸ் பூரனுக்கு அபராதம்
நிகோலஸ் பூரனுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
7 Aug 2023 7:10 PM GMTமலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை - சுங்க இலாகா விளக்கம்
மலேசிய பெண்ணிடம் தாலியை கழற்ற சொல்லவில்லை.அபராதம் வசூலித்து விட்டு நகைகள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது என சுங்க இலாகா விளக்கம் அளித்துள்ளது.
29 July 2023 7:59 AM GMTவனவிலங்குகள் போல் சத்தம் எழுப்பும்கருவிகளை விற்ற 3 கடைகளுக்கு அபராதம்
வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக வேட்டைக்கு செல்பவர்கள் முயல் போல் சத்தம் எழுப்பும் ஹாரன்களை வடிவமைத்து பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு...
8 July 2023 7:00 PM GMTவனவிலங்குகளை வேட்டையாடஎலக்ட்ரானிக் கருவிகள் விற்ற கடைக்காரருக்கு அபராதம்
பென்னாகரம்:பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் முயல், மான், உடும்பு போன்ற வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பென்னாகரம்...
7 July 2023 7:00 PM GMTகாரிமங்கலம் பகுதியில்காலாவதியான உணவு, தின்பண்டம் விற்ற 4 கடைகளுக்கு அபராதம்
காரிமங்கலம்:காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தாபாக்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயன...
6 July 2023 7:00 PM GMTமானை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
மானை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
5 July 2023 4:27 PM GMTநட்சத்திர கால்பந்து வீரர் நெய்மாருக்கு 3.3 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்த பிரேசில் அரசு
சுற்றுச்சூழல் துறையின் விதிகளை மீறியதாக நெய்மாருக்கு பிரேசில் அரசு அபராதம் விதித்துள்ளது.
4 July 2023 5:35 PM GMTநியூசிலாந்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம்
பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகளுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
30 Jun 2023 7:04 PM GMTஅபராதத்தை செலுத்த தவறிய கூகுள் நிறுவனத்திற்கு மேலும் ரூ.381 கோடி அபராதம் விதித்த ரஷியா
ரஷியாவில் கூகுள் நிறுவனத்திற்கு மேலும் ரூ.381 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2023 5:59 PM GMTதிருச்செந்தூரில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
திருச்செந்தூரில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
26 Jun 2023 6:45 PM GMT