அசாமில் மோசமான வானிலை: திரிபுராவுக்கு திருப்பி விடப்பட்ட 2 விமானங்கள்

அசாமில் மோசமான வானிலை: திரிபுராவுக்கு திருப்பி விடப்பட்ட 2 விமானங்கள்

அசாமில் மோசமான வானிலை காரணமாக 2 விமானங்கள் திரிபுராவுக்கு திருப்பி விடப்பட்டன.
27 July 2023 10:20 PM GMT
அமெரிக்காவில் புயல்: மோசமான வானிலையால் 1,500 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் புயல்: மோசமான வானிலையால் 1,500 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் புயலால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
17 July 2023 9:28 PM GMT
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை எதிரொலி: சென்னையில் 17 விமானங்கள் தாமதம்

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை எதிரொலி: சென்னையில் 17 விமானங்கள் தாமதம்

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை எதிரொலியாக சென்னையில் 17 விமானங்கள் தாமதமாக சென்றது.
12 July 2023 6:42 PM GMT
டெல்லியில் இரவில் திடீர் வானிலை மாற்றம்; 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

டெல்லியில் இரவில் திடீர் வானிலை மாற்றம்; 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

டெல்லியில் இரவில் திடீரென்று ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால், 10 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
30 May 2023 3:37 PM GMT
பெங்களூருவில் நிலவிய மோசமான வானிலை; சென்னைக்கு வந்து தரையிறங்கிய விமானங்கள்

பெங்களூருவில் நிலவிய மோசமான வானிலை; சென்னைக்கு வந்து தரையிறங்கிய விமானங்கள்

மோசமான வானிலையால் பெங்களூருவில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.
12 May 2023 10:57 AM GMT
பெங்களூருக்கு செல்லும் 12 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்

பெங்களூருக்கு செல்லும் 12 விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்

கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தரையிறக்கப்பட்டு உள்ளன.
4 April 2023 3:32 PM GMT
இங்கிலாந்து பிரதமரின் விமான பயணங்களுக்கு 6 வாரங்களில் ரூ.4.46 கோடி செலவு

இங்கிலாந்து பிரதமரின் விமான பயணங்களுக்கு 6 வாரங்களில் ரூ.4.46 கோடி செலவு

இங்கிலாந்து பிரதமர் வெளிநாடு செல்வதற்காக அவரது விமான பயணங்களுக்கு ரூ.4.46 கோடி செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 April 2023 2:15 PM GMT
சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் கால தாமதத்தை தவிர்க்க புதிய மென்பொருள் செயல்பாட்டுக்கு வந்தது

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் கால தாமதத்தை தவிர்க்க புதிய மென்பொருள் செயல்பாட்டுக்கு வந்தது

சென்னையில் விமானங்கள் புறப்படுவதில் கால தாமதத்தை தவிர்க்க புதிய மென்பொருள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் ஒரு மணிநேரத்தில் 45 விமானங்களை இயக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Feb 2023 4:57 AM GMT
பொருளாதார நெருக்கடி எதிரொலி; சென்னையில் எரிபொருள் நிரப்பி செல்லும் இலங்கை விமானங்கள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி; சென்னையில் எரிபொருள் நிரப்பி செல்லும் இலங்கை விமானங்கள்

இலங்கை விமானங்களுக்கு சென்னை, திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது.
1 Feb 2023 5:09 PM GMT
டெல்லியில் பனிமூட்டம்: 20 விமானங்கள் காலதாமதம்; வாகன போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் பனிமூட்டம்: 20 விமானங்கள் காலதாமதம்; வாகன போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் பனிமூட்டத்தினால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 20 விமானங்கள் காலதாமதமுடன் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
8 Jan 2023 3:25 AM GMT
ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை: ஏர் இந்தியா முடிவு

ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை: ஏர் இந்தியா முடிவு

ரூ.3,200 கோடியில் விமானங்களை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
8 Dec 2022 10:26 PM GMT
தொடர் மழை காரணமாக சென்னையில் இருந்து தாமதமாக புறப்பட்ட விமானங்கள்

தொடர் மழை காரணமாக சென்னையில் இருந்து தாமதமாக புறப்பட்ட விமானங்கள்

நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படக்கூடிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச்சென்றன.
11 Nov 2022 8:22 AM GMT