கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கரையோர பகுதிகளில் ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
6 Sep 2022 6:45 PM GMT
வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31 Aug 2022 7:38 AM GMT
கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
28 Aug 2022 5:54 PM GMT
ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கலில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 55,000 கன அடியாக உயர்ந்துள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
26 Aug 2022 1:59 AM GMT
மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மழைநீர் தேங்கும் பகுதிகளாக 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
4 Aug 2022 7:39 PM GMT
மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு: கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டதால் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
3 Aug 2022 6:49 PM GMT
காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி வழிபாடு செய்யவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
2 Aug 2022 8:18 PM GMT
நிரம்பும் தருவாயில் வைகை அணை; தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நிரம்பும் தருவாயில் வைகை அணை; தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழை எதிரொலியாக, வைகை அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 Aug 2022 4:59 PM GMT
காவிரியில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை:  கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழிப்புணர்வு   மாவட்ட வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு

காவிரியில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழிப்புணர்வு மாவட்ட வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
16 July 2022 5:15 PM GMT