நெல்லையில் சாலைகள் துண்டிப்பு - 20 கிராம மக்கள் தவிப்பு

நெல்லையில் சாலைகள் துண்டிப்பு - 20 கிராம மக்கள் தவிப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, ஏர்வாடி இடையேயான சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.
18 Dec 2023 11:25 AM GMT
வெள்ளத்தில் மிதக்கும் தென் மாவட்டங்கள்.. நெல்லை விரைகிறார் அமைச்சர் உதயநிதி...!

வெள்ளத்தில் மிதக்கும் தென் மாவட்டங்கள்.. நெல்லை விரைகிறார் அமைச்சர் உதயநிதி...!

மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 7:04 AM GMT
தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு..!!

தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு..!!

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 3 மணி நேர நிலவரப்படி வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
17 Dec 2023 11:27 PM GMT
தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் நகரின் பல்வேறு இடங்களிலும், அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
17 Dec 2023 12:53 PM GMT
நிரம்பும் அணைகள்... தாமிரபரணி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீரை திறக்க முடிவு..!

நிரம்பும் அணைகள்... தாமிரபரணி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீரை திறக்க முடிவு..!

தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடி நீர் திறக்க உள்ளதால் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
17 Dec 2023 8:25 AM GMT
தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
17 Dec 2023 6:00 AM GMT
வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிக்கும் நிலையில் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதுதான் அரசுக்கு முக்கியமா? - ராமதாஸ் கேள்வி

வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிக்கும் நிலையில் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதுதான் அரசுக்கு முக்கியமா? - ராமதாஸ் கேள்வி

வெள்ள நிவாரணப் பணிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, குடிப்பகங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு அரசு ஆளாக நேரிடும்.
11 Dec 2023 6:21 AM GMT
வெள்ளம் பாதித்த பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு

வெள்ளம் பாதித்த பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு

புயல் மற்றும் தொடர் மழையால் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.
10 Dec 2023 9:27 AM GMT
மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு; சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

மலைப்பாதையில் வெள்ளப்பெருக்கு; சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

கனமழையின் காரணமாக கோவிலுக்குச் செல்லும் வழியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
10 Dec 2023 9:23 AM GMT
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Dec 2023 1:38 AM GMT
மழைநீர் வடிகால் விவகாரம்: அமைச்சரே மாற்றி பேசினால் மக்கள் யாரை நம்புவார்கள்? அண்ணாமலை கேள்வி

மழைநீர் வடிகால் விவகாரம்: அமைச்சரே மாற்றி பேசினால் மக்கள் யாரை நம்புவார்கள்? அண்ணாமலை கேள்வி

அமைச்சர் கே.என்.நேரு முன்பு அளித்த பேட்டியில் 98 சதவீதம் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது 42 சதவீதம் பணிகள் மட்டுமே நடைபெற்றிருப்பதாக அமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார் அண்ணாமலை.
9 Dec 2023 9:00 PM GMT
கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
9 Dec 2023 2:38 AM GMT