திருச்செந்தூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு

திருச்செந்தூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு

கனமழையால் குரும்பூர் அடுத்த காரவிளையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருவரும் இழுத்து செல்லப்பட்டனர்.
24 Dec 2023 1:08 PM GMT
சென்னை வானிலை ஆய்வு மையம் உலக தரத்திற்கு ஒப்பானது:   இந்திய வானிலை  மையம் விளக்கம்

சென்னை வானிலை ஆய்வு மையம் உலக தரத்திற்கு ஒப்பானது: இந்திய வானிலை மையம் விளக்கம்

தென்மாவட்டத்தில் பெய்த பெருமழையை துல்லியமாக கணிக்க வானிலை ஆய்வு மையம் தவறிவிட்டதாக தமிழக அரசு விமர்சித்து இருந்தது.
23 Dec 2023 3:59 PM GMT
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணம் இன்றி கல்வி சான்றிதழ்கள் பெற ஏற்பாடு - உயர்கல்வித்துறை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணம் இன்றி கல்வி சான்றிதழ்கள் பெற ஏற்பாடு - உயர்கல்வித்துறை

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது.
23 Dec 2023 12:28 PM GMT
தூத்துக்குடி: வெள்ளத்தில் மூழ்கிய அரிசி மூட்டைகளை சாலையில் வீசிச்சென்ற வியாபாரிகள்

தூத்துக்குடி: வெள்ளத்தில் மூழ்கிய அரிசி மூட்டைகளை சாலையில் வீசிச்சென்ற வியாபாரிகள்

தூத்துக்குடியில் பெய்த அதிகனமழையின் காரணமாக, ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.
22 Dec 2023 3:12 PM GMT
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
22 Dec 2023 10:43 AM GMT
தமிழக மழை வெள்ள பாதிப்பை  தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன்

தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன்

மழை பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
22 Dec 2023 8:32 AM GMT
தூத்துக்குடி, நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி, நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 1:15 AM GMT
தென் மாவட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தென் மாவட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று தூத்துக்குடி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
20 Dec 2023 7:03 PM GMT
தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் மதுரை செல்கிறார்.
20 Dec 2023 12:32 AM GMT
தூத்துக்குடி மீட்புப்பணியில் அமைச்சர்கள்- உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

தூத்துக்குடி மீட்புப்பணியில் அமைச்சர்கள்- உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
19 Dec 2023 11:30 AM GMT
தென் மாவட்டங்களில் 6 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் - தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு

'தென் மாவட்டங்களில் 6 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள்' - தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு

கடந்த 2 நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய கனமழை தற்போது ஓய்ந்துள்ளது.
19 Dec 2023 5:03 AM GMT
நெல்லையில் சாலைகள் துண்டிப்பு - 20 கிராம மக்கள் தவிப்பு

நெல்லையில் சாலைகள் துண்டிப்பு - 20 கிராம மக்கள் தவிப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி, ஏர்வாடி இடையேயான சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன.
18 Dec 2023 11:25 AM GMT