![நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1511319-17.webp)
நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை
நெல்லை அருகே ஆட்டோவை வழிமறித்து டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Sep 2023 10:45 PM GMT![பிறந்த நாளில் ரவுடி வெட்டிக் கொலை பிறந்த நாளில் ரவுடி வெட்டிக் கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/08/500x300_1495199-1.webp)
பிறந்த நாளில் ரவுடி வெட்டிக் கொலை
நெட்டப்பாக்கம் அருகே பிறந்த நாளில் பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஓடஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 Sep 2023 6:08 PM GMT![முகப்பேரில் மீன் கடைக்குள் புகுந்து துணிகரம்; அ.ம.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை முகப்பேரில் மீன் கடைக்குள் புகுந்து துணிகரம்; அ.ம.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/07/500x300_1491689-jagan.webp)
முகப்பேரில் மீன் கடைக்குள் புகுந்து துணிகரம்; அ.ம.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
சென்னை முகப்பேரில் மீன் கடைக்குள் புகுந்து அ.ம.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
7 Sep 2023 8:09 AM GMT![கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/04/500x300_1429345-vettikolai1.webp)
கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை
புதுவையில் கள்ளக்காதலை கண்டித்த கட்டிட தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
4 Aug 2023 6:01 PM GMT![திண்டுக்கல்லில் துணிகர சம்பவம்: தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சரமாரி வெட்டிக்கொலை திண்டுக்கல்லில் துணிகர சம்பவம்: தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சரமாரி வெட்டிக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/21/500x300_1402775-cni23july2103.webp)
திண்டுக்கல்லில் துணிகர சம்பவம்: தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சரமாரி வெட்டிக்கொலை
திண்டுக்கல்லில் 2 வயது மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
21 July 2023 5:27 AM GMT![காஞ்சீபுரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை காஞ்சீபுரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/12/500x300_1385614-cni23july1223.webp)
காஞ்சீபுரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை
காஞ்சீபுரம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
12 July 2023 8:46 AM GMT![மயிலாப்பூரில் ரவுடி வெட்டிக்கொலை: பழிக்கு பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை மயிலாப்பூரில் ரவுடி வெட்டிக்கொலை: பழிக்கு பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/10/500x300_1381649-9.webp)
மயிலாப்பூரில் ரவுடி வெட்டிக்கொலை: பழிக்கு பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை
மயிலாப்பூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
10 July 2023 7:04 AM GMT![வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/06/14/500x300_1336364-vadakankulm-ok.webp)
வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
வடக்கன்குளம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Jun 2023 7:33 PM GMT![மறைமலைநகரில் வன்னியர் சங்க தலைவர் வெட்டிக்கொலை மறைமலைநகரில் வன்னியர் சங்க தலைவர் வெட்டிக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/06/13/500x300_1332986-1.webp)
மறைமலைநகரில் வன்னியர் சங்க தலைவர் வெட்டிக்கொலை
மறைமலைநகரில் டீ கடைக்குள் புகுந்த 5 பேர் கும்பல் வன்னியர் சங்க தலைவரை வெட்டிக்கொலை செய்தனர்.
13 Jun 2023 8:18 AM GMT![எல்லாபுரம் ஒன்றியத்தில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை எல்லாபுரம் ஒன்றியத்தில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/05/26/500x300_1300653-cni23may2628.webp)
எல்லாபுரம் ஒன்றியத்தில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை
எல்லாபுரம் ஒன்றியத்தில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
26 May 2023 9:05 AM GMT![வீட்டின் முன் தூங்கிய டிரைவர் வெட்டிக்கொலை வீட்டின் முன் தூங்கிய டிரைவர் வெட்டிக்கொலை](https://media.dailythanthi.com/h-upload/2023/05/18/500x300_1291240-6212539.webp)
வீட்டின் முன் தூங்கிய டிரைவர் வெட்டிக்கொலை
வீட்டின் முன் தூங்கிய டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
18 May 2023 8:34 PM GMT